எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

கடுமையாக அமைந்த கொழும்பு மாவட்ட பயணம்

க்டோபர் 3ஆம் திகதி எமது பயணத்தினை ஆரம்பித்த நாம் தேர்தல், ஆசிரியர் தினம், ஷேக்ஸ்பியர் நாடக போட்டிகள் போன்ற போன்ற காரணங்களால் பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டோம்.இந்த பின்னடைவின் போதிலும் நாம் வெஸ்லி கல்லூரி, Elizabeth Moir International, மேதொடிஸ்ட் கல்லூரி மற்றும் ராயல் கல்லூரியில் அசெம்பிளிகளை நடத்தி சமாளித்தோம்.

அதனை தொடர்ந்து ராயல் கல்லூரி திறன் மையத்தில் கொழும்பு மாவட்டத்திற்கான செயலமர்வினை நடத்தினோம்.
கடந்த 9ம் திகதி கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணமானோம்
கண்டியில் இடம்பெற்ற விடயங்கள் அடுத்த பதிவில் எதிபாருங்கள்...

Leave a Reply